Thursday 17 July 2014

நெஞ்சப் புல்வெளி!

நெஞ்சப் புல்வெளி!
நெஞ்சள்ளும் செ(வெ)ல்ல மகள்!
ப()ஞ்சமின்றிப் புன்னகைத்து
கொஞ்(சு)சம் நடை நடந்தால்-
காய்ந்த மலையும் துளிர்க்கும்!
பசும் புற்களா(ய்)ல் சிலிர்க்கும்!!!
 ரவிஜி---
(புகைப்படம் : நன்றி வென்கட் குட்வா)

13 comments:

  1. வணக்கம்
    ஐயா
    அழகு கவிகண்டு மகிந்தேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ம்னம் மலரும் மழலை..

    ReplyDelete
  3. நெஞ்சப்புல்வெளி[க்கவிதை]யில் பசுமை நிறைந்துள்ளது.

    புகைப்படம் தந்த வெங்கட் குட்வா பற்றி மேலும் அறிய ஆவல். என் மகனின் நண்பர் ஒருவர் இதே பெயரில் உள்ளார் .... முன்பு திருச்சியிலும் இப்போது வெளிநாட்டிலும் உள்ளார். ஒரேவேளை அவரோ என நினைத்துக் கேட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி! எனது முகநூல் சென்று நண்பர்கள் வட்டத்தைப் பார்த்தால் வெங்கட் குட்வா புகைப்படம் காணலாம்! நானும் உங்களின் பெயரைச்சொல்லிக் கேட்டுள்ளேன்!

      Delete
  4. ரசித்து ரசித்து படித்தேன்.
    என்னுடைய இரண்டு மகள்களையும் நினைத்துக்கொண்டே ஒவ்வொரு வரியையும் படித்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் வலைத்தளத்தில் புகைப்படத்தைப் பார்த்ததும் எழுத ஆவல் மேலிட்டது! பல மாதங்களாக மனதில்
      பதிந்(த்)த படம்! எனது கற்பனை உங்களின் அருமை கண்மணிகளை ஞாபகப்படுத்தினால் எனக்கு அது மிகப்பெரிய அங்கீகாரம்தான் நண்பரே! மிகவும் மகிழ்ச்சி! மிகவும் நன்றி! இதுபோன்ற படங்கள் இருந்தால் நீங்களும் எழுதுங்கள்! எனக்கும் அனுப்புங்கள்! உங்களின் ரசனை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே!

      Delete
  5. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. நாலுவரியில்
    நல்லதொரு கவி

    ஐயா எனது வ.வ.வ. காண்க....

    ReplyDelete