Sunday 30 December 2012

ஆ(அ)வல்!

ஆ()வல்

நான்
அவல் கொண்டு வந்தால்
தான்
உமி கொண்டு வந்திடும்-
கலந்து
ஊதித்தின்றிட - உலகம்.
புரிந்தும் - நான்
மாறவில்லை.
என்றேனும் ஒரு
கண்ணனைக் கண்ணுற,
குசேல வாழ்க்கை-
மாறுமென்று.

ரவிஜி...

புகைப் படம்: கூகிளுக்கு நன்றி!

2 comments:

  1. கவலைகள் தீர்க்க கண்ணன் வருவான்!மாதங்களில் அவன் மார்கழி! நன்றி!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி...நண்ப...உங்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

      Delete