மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன்!
Showing posts with label
dew rose
.
Show all posts
Showing posts with label
dew rose
.
Show all posts
Wednesday, 7 May 2014
ரோஜா இதழ்கள்!
ரோஜா இதழ்கள்!
மலர்ந்தபின்னே
ரோஜா இதழ்கள்
மொட்டாகி மீண்டும்
குவிவதில்லை!
என் இதயத்தில் பிறந்த
ரோஜா மகள்!
உன் இதழ்கள் மட்டும்
ஏன்?...கோபத்தில்…?!?
ரவிஜி…
(புகைப்படம் 1: ரவிஜி,
புகைப்படம் 2,3 : நன்றி கூகிள்)
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)