Saturday, 15 August 2015

சுதந்திரம்…!



சுதந்திரம்…!

'தாத்தா' கட்டிவைத்த வீடு!

வசிக்கும் எனக்கு புரியாது-

கட்டிட அவர் பட்ட பாடு!

எனினும் உண்டு ஈடுபாடு!

'வீடு'கள் பலவும் சேர்ந்தே

வசிக்கும் சொந்தம் நம்நாடு!



ரவிஜி---
(பட உதவி நன்றி கூகிள்)

7 comments:

  1. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி! வருகிறேன்!

      Delete
    2. நன்றி! வருகிறேன்!

      Delete
  3. ஆஹா! அருமையான குட்டிக்கவிதை!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி!

      Delete