Tuesday 5 May 2015

கை-வண்ணம்!!!


கை-வண்ணம்!!!
துச்சமென எண்ணி
கிள்ளி வீசும் நகமும்
வண்ணமாய் மின்னும்
மகளின் - கைவண்ணம்!
ரவிஜி---
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)

2 comments:

  1. கை வண்ணம் இங்கு கண்டேன். :) மகளுக்குப்பாராட்டுகள். வாழ்த்துகள்.

    எதுவுமே கலர்ஃபுல்லாக இருந்தால் அதில் ஓர் தனி அழகுதான்.

    ReplyDelete