Thursday, 9 April 2015

நம்பிக்கை வி(ளி)ளம்பு!


நம்பிக்கை வி(ளி)ளம்பு!  
சறுக்கலில் சோர்ந்திடாது,
தோல்வியின் எல்லைவரை-
நம்பிக்கை பேர்ப(பி)டித்தால்
விளிம்பிலும் வேர்பிடிக்கும்!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)

10 comments:

  1. அருமை, பொருத்தமான வரிகள் கவிஞரே....
    நேரமிருப்பின் எமது குடிலுக்கு வருகை தரவும்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    உண்மைதான் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நம்பிக்கையுடன் எழுதியுள்ளீர்கள் .....
    அந்த அதிசயப் படத்தைப்பார்த்ததும்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. மிகவும் நன்றி வாத்யாரே! உங்கள் எம்ஜிஆர்

    ReplyDelete
  5. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. நல்லதொரு படைப்பு...

    ReplyDelete