Friday 15 August 2014

ந(டி)டப்பு!



HE WHO IS TOO BUSY DOING GOOD
HAS NO TIME TO BE GOOD!
(Tagore – Stray Birds)
ந(டி)டப்பு!
நன்மை செய்வதில்
உண்மை கவனம்!
நல்லவனாய் ‘நடித்திட’
எனக்கில்லை நேரம்!
தமிழில் MGR---
(படங்கள் – நன்றி கூகிள்/VGK)

6 comments:

  1. வாத்யாரே !

    படமும் பாடலும் மிகவும் பொருத்தம்.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி வாத்யாரே! படத்தின் பெருமை உங்களையே சாரும்! உங்கள் MGR

    ReplyDelete
  3. படம் , பாடல் சூப்பர் மாட்சிங்க் ! இரண்டு எம்ஜிஆரும் சூப்பர்!

    ReplyDelete
  4. தமிழாக்கம் MGR என்று போட்டு, மேல, வாத்தியார் போட்டிருக்கிறீர்களே,
    என்னா ஒரு பொருத்தம் MGR சார்.

    ReplyDelete
    Replies
    1. என்னைக்கும் ஒரே வாத்தியார் தான்! நன்றி நண்பரே!

      Delete