Sunday 27 July 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!


மதிப்பிற்குரிய வாத்தியார் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 26 – ‘பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை
மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-26 வரை கலந்துகொண்ட 14 போட்டிகளில் நான் பெறும் பதினொன்றாம் பரிசாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு மூலையில் கிடந்த எனக்கும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK 26 – ‘பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR

12 comments:

  1. முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். மேலும் பரிசு மழை தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே! அன்புடன் MGR

      Delete
  2. முயற்சி வெற்றி தரும்
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே! அன்புடன் MGR

      Delete
  3. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே! அன்புடன் MGR

      Delete
  4. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மீண்டும் முதல் பரிசு தங்களுக்குக் கிடைத்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச்சேரட்டும் !

    அதை வாங்கித்தந்த பெருமை யாவும் உயர்திரு நடுவர் அம்மா அல்லது ஐயாவைச் சேரட்டும் !! ;)))))

    அன்புள்ள VGK

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களின்கஆக்கத்துடன் நீங்கள் தரும் ஊக்கம்தான் காரணம்! பூந்தோட்டத்தக்கடக்கும் காற்றும் மணக்குமல்லவா! வாழ்த்துங்கள் - வளர்கிறேன்! என்றும் அன்புடன் உங்கள் MGR

      Delete
  5. 14 போட்டிகளில் தாங்கள் பெறும் பதினொன்றாம் பரிசு
    பிரமிக்கத்தக்க வெற்றிகள்..

    அன்பான வாழ்த்துகள்.. இனிய பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோதரி! எப்படியும் உங்களின் வெற்றி எண்ணிக்கையைவிட குறைவுதான்! அன்புடன் MGR

      Delete
  6. அன்பின் இரவிஜி - பதினான்கு போட்டிகளீல் விமர்சனம் எழுதி பதினோறு முதல் பரிசுகள் பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி ஐயா! அவற்றில் சில மட்டுமே முதல் பரிசு! என்றும் அன்புடன் MGR

      Delete