Saturday 19 July 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம் பரிசு!


VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம்  பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 25 – ‘தேடி வந்த தேவதை 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-25 வரை நான் கலந்துகொண்ட 13 போட்டிகளில் நான் பெறும் பத்தாவது பரிசாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு மூலையில் கிடந்த எனக்கும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK 25 – ‘தேடி வந்த தேவதை 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR

9 comments:

  1. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மீண்டும் தங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் 10 முறைகள் பரிசு வாங்கியிருப்பது பாராட்டுக்குரியதே.

    மேலும் விமர்சனம் ஏதும் எழுதாமலேயே ஒரு மிகப்பெரிய பரிசு கிடைக்கும் அரிய ஸ்பெஷல் வாய்ப்பு என்னால்உருவாக்கப்பட உள்ளது. அதைப்பற்றிய அறிவிப்பு வரும் திங்கட்கிழமை 21.07.2014 அன்று காலை என் வலைத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது. காணத்தவறாதீர்கள். கலந்துகொள்ள மறவாதீர்கள். மிக மிக சுலபமான, சுகமான போட்டி.

    இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புள்ள VGK

    ReplyDelete
    Replies
    1. என் அன்பிற்குரிய ஆசானே! எனக்கு வாய்ப்புகளை வாரித்தந்து வெற்றிகளில் மகிழ்ச்சியும்கொள்ளும் நீங்கள் தரும் உந்து சக்திதான் இந்த ஓட்டத்திற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை! என்றென்றும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! ஆஞ்சநேயர் வால்ல பொட்டு வக்க மறுபடியும் ஆரம்பிச்சிட்டேன் அன்பு வாத்யாரே! என்றும் அன்புடன் உங்கள் MGR

      Delete
  2. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. பத்து முறை போட்டியில் வென்றதற்கு
    பாராட்டுக்கள் பல... ! நல் வாழ்த்துகள் ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி! உங்களின் வெற்றிக்கணக்கு ஞாபகமிருக்கிறதா?

      Delete
  4. இனிய வாழ்த்துகள்
    தொடரட்டும் தங்கள் பணி!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ரவிஜி - ரவி.

      பதிமூன்று போட்டிகளீல் கலந்து கொண்டு பத்து பரிசுகளை அள்ளிச் சென்றது பாராட்டுக்குரியது. மேன்மேலும் பலப் பல பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
    2. மிகவும் நன்றி ஐயா! என்றும் அன்புடன் MGR

      Delete