Tuesday 3 June 2014

தா(தீ)ண்டல்!

தா(தீ)ண்டல்!
வேலி
தா(தீ)ண்டிய
இதழ்களில்-
காயம்!
காதல்...!?
ரவிஜி…
(புகைப்படம் – நன்றி கூகிள்)

6 comments:

  1. ரோஜாவிற்கு இரும்பு வேலி மீதா காதல்???

    ReplyDelete
  2. இரும்பு வேலி தாண்டி காதலனிடம் கிடைத்த பரிசு!

    ReplyDelete
  3. வலையில் மலர்ந்த மலர் அருமை!

    ReplyDelete
  4. மலர்ந்த பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete