Sunday, 4 May 2014

‘சுய’விதி!


“Who drives me forward like fate?”
“The myself striding on my back.”
(Tagore – Stray birds)
 
சுய’விதி!
விதியைப்போல
என்னை-
செலுத்துவது யார்?
பின்னே உந்தும்
சுயம்...தான்!
(தமிழில் – ரவிஜி...)
(புகைப்படம் - நன்றி கூகிள்)

4 comments:

  1. உண்மைதான் ..சுயம்தான் சுய விதியை நிர்ணயிக்கிறது !
    சரியான மொழிபெயர்ப்பு... வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. சிறப்பான தமிழாக்கம். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!

      Delete