tag:blogger.com,1999:blog-5403873306756468794.post5600694911699478370..comments2023-10-24T06:45:11.826-07:00Comments on மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம் பரிசு! மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...http://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5403873306756468794.post-71552562385272607272015-10-01T12:14:04.017-07:002015-10-01T12:14:04.017-07:00நன்றி!நன்றி!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-18664127000353353742014-08-11T06:36:37.950-07:002014-08-11T06:36:37.950-07:00பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-10491283384178977732014-07-12T11:04:30.328-07:002014-07-12T11:04:30.328-07:00பல் சுவையுடன், பல் நோக்குடன் தாங்கள் எழுதிய கதைகளு...பல் சுவையுடன், பல் நோக்குடன் தாங்கள் எழுதிய கதைகளுக்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு! பல்வேறு வேலைகள் இருந்தாலும் நழுவ விடுவேனா!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-18906782074288973752014-07-12T04:50:11.817-07:002014-07-12T04:50:11.817-07:00சிறப்புற பாராட்டி சீர்மிகு வாழ்த்துகளையும் வாரித்த...சிறப்புற பாராட்டி சீர்மிகு வாழ்த்துகளையும் வாரித்தந்த அன்பின் சீனா அவர்களே! உங்களைப்போல வைகோ அவர்களைப்போன்றோரின் பாராட்டுகளும் ஊக்கமும் சாவிகொடுத்த வால்கிளாக் போல வேலையைத்துவங்க வைக்கிறது! நன்றி ஐயா!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-20336997198733081132014-07-12T02:33:24.435-07:002014-07-12T02:33:24.435-07:00அன்பின் இரவிஜி இரவி - தாங்கள் கலந்து கொண்ட 11 போட்...அன்பின் இரவிஜி இரவி - தாங்கள் கலந்து கொண்ட 11 போட்டிகளிலும் ஒன்பது போட்டிகளீல் பரிசு பெற்றமை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது - மனம் கனிந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக , மேன் மேலும் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு அனைத்திலும் பரிசுபெற நல்வாழ்த்துகள்.

தங்கள் திறமை வெளிப் பட்டிருக்கிறது , பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-71934956359223815452014-07-12T02:01:57.148-07:002014-07-12T02:01:57.148-07:00'தேடி வந்த தேவதை'யாக மேலும் ஒரு பரிசு வாத்...'தேடி வந்த தேவதை'யாக மேலும் ஒரு பரிசு வாத்யாரை நாடி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் இல்லை.

அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு ’பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?’ கதைக்கு உற்சாகத்துடன் விமர்சனம் எழுதி அனுப்புங்கோ வாத்யாரே !

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-7104364695196706642014-07-12T01:54:51.349-07:002014-07-12T01:54:51.349-07:00கரும்பயும் குடுத்து - கூலியும் குடுத்து - சாப்புடு...கரும்பயும் குடுத்து - கூலியும் குடுத்து - சாப்புடுரவனோட மகிழ்ச்சியப் பாத்து - பாராட்டவும் செய்யுற மனசு யாருக்கு வரும்???? 'வாத்யாரே' மிக...மிக...மிக...மிக.. நன்றி!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-47393503609428865252014-07-12T01:34:00.029-07:002014-07-12T01:34:00.029-07:00உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் ...உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

மீண்டும் தங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளதும் இதன் மூலம் தாங்கள் மீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ளதும் [VGK-21 to VGK-23] எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

அன்புள்ள VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com