tag:blogger.com,1999:blog-5403873306756468794.post3033893599107571786..comments2023-10-24T06:45:11.826-07:00Comments on மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: மாய(வர) மருத்துவர்…!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...http://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5403873306756468794.post-43701134782387238422016-11-27T04:42:26.883-08:002016-11-27T04:42:26.883-08:00Thanks for the comments!Thanks for the comments!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-1107516647803365022016-11-27T04:40:48.182-08:002016-11-27T04:40:48.182-08:00Fully true...thanks for the comments.Fully true...thanks for the comments.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-60631615634608970122016-11-25T22:10:29.667-08:002016-11-25T22:10:29.667-08:00Simple man...Innovative person during this black m...Simple man...Innovative person during this black money world..Anonymoushttps://www.blogger.com/profile/03672228439578966287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-89826473436663252272016-11-24T10:23:32.840-08:002016-11-24T10:23:32.840-08:00I love this person.he is a genius doctor of India....I love this person.he is a genius doctor of India.I love this doctor.He is very simple.Anonymoushttps://www.blogger.com/profile/15516210692073134155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-37549721590436439312016-11-24T06:11:30.800-08:002016-11-24T06:11:30.800-08:00உண்மை!!! வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்போடு ...உண்மை!!! வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்போடு பேசுவது சிகிச்சை அளிப்பது அவரது சிறப்பு. கருத்துக்கு...நன்றி!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-1891423138016206472016-11-24T06:09:47.717-08:002016-11-24T06:09:47.717-08:00என்னையும் எனது தந்தையாரையும்கூட அவர் வாடா...என்றுத...என்னையும் எனது தந்தையாரையும்கூட அவர் வாடா...என்றுதான் உரிமையுடன், அன்புடன் அழைப்பார். நீ நம்பாத்து கொழந்த - என்று பாசமுடன் சொல்வார்!!!அது எங்களின் பேறு! தங்களின் மனந்திறந்த கருத்துக்கு, மிகமிக நன்றி!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-64391427747412674982016-11-24T06:06:47.620-08:002016-11-24T06:06:47.620-08:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!!...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!!! Dr ராமமூர்த்தி அவர்களின் நல வாழ்வே நம்மைப்போன்றவர்களின் நலவாழ்வு ஆகும்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-58172727393550429612016-11-24T06:04:49.439-08:002016-11-24T06:04:49.439-08:00மிகவும் நன்றி நண்பரே! எமது அருமை பண்டுவர் குறித்த ...மிகவும் நன்றி நண்பரே! எமது அருமை பண்டுவர் குறித்த இடுகையை தங்களின் வலைப்பூவில் பகிர்ந்து கெளரவப்படுத்தியமைக்கு மீண்டும் நன்றி!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-38974052812819875162016-11-24T06:02:35.982-08:002016-11-24T06:02:35.982-08:00மிகவும் நன்றி நண்பரே!மிகவும் நன்றி நண்பரே!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-45103813142159332922016-11-24T06:02:00.907-08:002016-11-24T06:02:00.907-08:00வரவுக்கும், முதல் கருத்திட்டு எங்களின் அன்பிற்குரி...வரவுக்கும், முதல் கருத்திட்டு எங்களின் அன்பிற்குரிய மாயவர மருத்துவரை கெளரவித்தமைக்கு மிகவும் நன்றி வாத்யாரே!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-59153202405374001452016-11-24T04:24:38.220-08:002016-11-24T04:24:38.220-08:00Best doctor of my area & frndly personBest doctor of my area & frndly personAnonymoushttps://www.blogger.com/profile/09647864977405969635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-4190368832731853402016-11-24T04:13:18.288-08:002016-11-24T04:13:18.288-08:00நான் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில்(1980_85)ம...நான் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில்(1980_85)மயிலாடுதுறையில் பணியாற்றியபோது முடிகொண்டான் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்ட எனது அலுவலக நண்பர் திரு.இராமன் மூலமாக மருத்துவர் ஐயா அவர்களின் நட்பு கிடைத்தது.அவர்களுடைய மருத்துவ சேவையை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.நான் அப்போது அரசு ஊழியர் சங்க செயலாளராகப் பணியாற்றி வந்தேன்.அதனால் என் மீது கூடுதல் நட்பு கொண்டிருந்தார்.என்னை அன்பின் மிகுதியால் வாடா,போடா என்று தான் உரிமையாக அழைப்பார்.எனது குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்க பணம் வாங்க மாட்டார்.டேய் பிறருக்காக உழைக்கிறாய்.உனக்கு என்னால் உனக்கு செய்ய முடிந்த உதவி இது தான் என்று கூறுவார் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து சேவையைத் தொடர வேண்டும்..மீண்டும் அவரைப் பற்றிக் கூறுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/06526786928108337493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-85009991503217974952016-11-23T18:34:19.170-08:002016-11-23T18:34:19.170-08:00// இவரது ஒரே மகன். Dr. R. சீனிவாசன் அவர்களும், ஒரு...// இவரது ஒரே மகன். Dr. R. சீனிவாசன் அவர்களும், ஒரு பிரபல சிறுநீரகவியல் நிபுணர். சென்னையில் பணிரிந்து வருகிறார். அவரும் சென்னையில் பணிபுரிந்தபோதும் மிகக்குறைந்த தொகையே கட்டணமாக பெற்று சேவை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்கது.//
உண்மைதான். மருத்துவர் ஸ்ரீநிவாசன் அவர்கள் மிகக்குறைந்த தொகையே கட்டணமாக பெற்று சேவை செய்து வருகிறார். அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து தொண்டாற்றி வருகிறார்.

Dr ராமமூர்த்தி அவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! இவர் போன்றோர் இருப்பதால் தான் நாட்டில் சில நன்மைகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-35346269931816555082016-11-23T16:49:29.103-08:002016-11-23T16:49:29.103-08:00அருமை. தங்கள் வலையை இன்று எனது வலையில் நன்றியுடன் ...அருமை. தங்கள் வலையை இன்று எனது வலையில் நன்றியுடன் அறிமுகம் செய்துள்ளேன். நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-10664271282910555342016-11-23T14:41:12.298-08:002016-11-23T14:41:12.298-08:00
அருமையான தகவல்
சிறந்த படைப்பு
அருமையான தகவல்
சிறந்த படைப்புYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-83538532560019622712016-11-23T08:42:19.226-08:002016-11-23T08:42:19.226-08:00ஏழை மக்களுக்கு இவ்வாறு சேவை செய்யும் ஒரு மருத்துவர...ஏழை மக்களுக்கு இவ்வாறு சேவை செய்யும் ஒரு மருத்துவரை இன்று காண்பது மிகவும் அரிதுதான்.

சமீபகாலம் வரை கோவையில் இதுபோல ஒருவர் இருந்துள்ளார். அதைப்பற்றி சமீபத்தில் நம் வலைப்பதிவர் ‘அவர்கள் உண்மைகள்’ எழுதியுள்ளார். இணைப்பு:

http://avargal-unmaigal.blogspot.com/2016/11/20-rupees-doctor.html

அந்த காலத்தில் எங்கள் திருச்சியில் எங்கள் வடக்கு ஆண்டார் தெருவில் டாக்டர் ஆம்ப்ரவனேஸ்வரன் என்று ஒருவர் இதே போலவே இருந்து வந்தார்.

ஏழை மக்களுக்கு உதவும் குணமும், உண்மையான சேவை மனப்பான்மையும் கொண்ட இதுபோன்ற டாக்டர்கள் ஊருக்கு ஒருவராவது இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

தாங்கள் சொல்லும் இவருக்கு காஞ்சி மஹாமுனிவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹமும் சேர்ந்துள்ளதால் அவரும் எளிமையாகவும், அன்பாகவும், நேர்மையாகவும், கைராசியாகவும், அமோகமாகவும்தான் இருப்பார்.

அவரிடம் வரும் நோயாளிகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com