Tuesday 23 June 2015

சுழலும் – உலகம்



சுழலும் – உலகம்
தன்னை உலகம்
சுற்றிச் சுழல்வதை
உணரச் செய்திடும்
சாட்டை சுழற்றிய
பம்பரம் போலும்
சுற்றிச் சுழன்றிடும்
என்றன் உலகம்
மகளின் நாட்டியம்!
ரவிஜி 
(புகைப்படங்கள் : நன்றி வெங்கட் குட்வா)

9 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. மகளி(ரி)ன் நாட்டியம் காண, உலகம் சுழல்வது இயற்கையே. :) இதில் தாங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. படங்களுக்கு ஏற்ற ஆக்கமும் ஏற்றம்.
    உலகம் தொடர்ந்து சுழலட்டும். அதற்கு நாட்டியக்கலை உதவட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாத்யாரே! வரவுக்கும் மனம் திறந்த பாராட்டுகளுக்கும் நன்றி! உங்கள் எம்ஜிஆர்

      Delete
  4. நாட்டியத்திற்கு மயங்காதவர் உண்டோ....வரிகள் அருமை....

    ReplyDelete