Saturday 5 July 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 22 – வடிகால் 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-22 வரை நான் கலந்துகொண்ட 10 போட்டிகளில் நான் பெறும் எட்டாவது பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!
VGK 22 – வடிகால் 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!


என்றும் அன்புடன் MGR

11 comments:

  1. Replies
    1. எந்த தளமும் போகும் பழக்கமில்லையா...? பிறகு ஏன் பதிவு...? பகிர்வு...?

      Delete
    2. வாருங்கள் நண்பரே! சில தளங்களுக்கு அவ்வப்போது செல்லும் - கருத்திடும் வழக்கம் உண்டு! அப்படி உங்களின் வலைப்பூவிற்கும் சில நேரங்களில் வந்திருக்கிறேன்! கருத்தும் இட்டிருக்கிறேன்! மேலும் இத்தகைய பதிவுகள் எனக்கு உரைநடையை விமர்சனம் என்ற ரூபத்தில் எழுதவும் வெற்றிபெறவும் வாய்ப்பளித்துவரும் அருமைமிகு வை.கோ. மற்றும் நடுவர் அவர்களை கெளரவப்படுத்தவே இந்தகைய பதிவுகள்! அதை எனது சிறிய நட்புவட்டம் அறியவே பகிர்வு! மேலும் கத்துக்குட்டி இவனே பரிசுபெறும்பொழுது// நாம் ஏன் பங்குபெறக்கூடாது என்ற எண்ணம் புதிதாக வருகை தருபவர்களுக்கு வரக்கூடும் அல்லவா? வேகத்தில் நான் எனது கணிணி மற்றும் செல்லிடப்பேசி எல்லாமே நிச்சயமாக உங்களைவிடக் குறைவுதான் நண்பரே!

      Delete
  2. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
  3. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மீண்டும் முதல் பரிசு தங்களுக்குக் கிடைத்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புள்ள VGK

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே தங்களின் ஆக்கமும் அவற்றைப்படித்து விமர்சனமிட தாங்கள் தரும் ஊக்கமும், வாய்ப்பும், நடுவர் அவர்களின் தெரிவும்தான் காரணம்! மீண்டும் எனது நன்றிகள்! அன்புள்ள MGR

      Delete
  4. வணக்கம்
    ஐயா.

    தொடர்வெற்றிமழை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. முதற் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. பாராட்டுகள் நண்பரே.

    வெற்றிகள் இன்னும் தொடருவதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete