Monday 5 May 2014

அ(வி)ஞ்ஞானி!

அ(வி)ஞ்ஞானி!
வேண்டாத பொருளென்று
வீசி நான் எறிந்ததெல்லாம்
விளையாட  உகந்ததாகும்
விஞ்ஞானி என் மகளுக்கு.
பயனற்றுப் போனதென
படைப்பினில் ஏதுமில்லை
வாழ்க்கையை படிப்பித்தாள்
அஞ்ஞானி  அப்பனுக்கு!
ரவிஜி…
(புகைப்படம்: ரவிஜி)

10 comments:

  1. வணக்கம்
    ரசித்தேன் ஐயா கவிதையை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விஞ்ஞானி தந்த மெய்ஞானம் நன்று!

    ReplyDelete
  4. தந்தைக்கு உபதேசித்த [உணரவைத்த] இளம் விஞ்ஞானி வாழ்க !

    ReplyDelete
  5. தங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் என் தம்பி மகள்களுக்குச் சென்று சேரும்! மிகவும் நன்றி ஐயா!

    ReplyDelete
  6. இளம் விஞ்ஞானி வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. அந்த இளம் விஞ்ஞானி எனது தம்பி மகள்தான்! கருதுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா!

      Delete