Wednesday 23 April 2014

அக்க(றை)ரை!


The sparrow is sorry for
the peacock at the
burden of its tail.
                                                 Tagore.(Stray birds)

அக்க(றை)ரை!
தோகையின் சுமை
தாங்குமா என்று…
மயிலுக்காக வருந்தும்
‘வான்’கோழி!
ரவிஜி…(தமிழில்)
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்) 

5 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    ரசிக்க வைக்கும் பதிவு....

    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! இடைப்பட்ட காலத்தில் நான் வெளியிட்டவற்றையும் வாசியுங்கள் ஐயா! நன்றி

      Delete
  2. இக்கரைக்கு அக்கரை பச்சைப்போலத் தெரிகிறதோ !
    அக்கறையுடனான அழகிய கற்பனைக்குப் பாராட்டுக்கள்.

    Tagore's lines [sparrow's feelings on peacock's burden] are so beautiful ! ;)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! தாகூர் உண்மையில் மயிலிறகு, அழகு! நான் அவர் முன்னே மற்றது!

      Delete
  3. நல்ல கவிதை. நல்ல மொழி பெயர்ப்பு....

    ReplyDelete